Thursday, June 10, 2010

என் கேள்விக்கு என்னபதில்


கேள்வி கேட்பதில் நம்மவர்களை யாரலும் மிஞ்முடியது அப்படி எடக்கு மடக்கா கேள்வி கேப்பானுவ. அப்படித்தான் நன்பர் ஒருவர் கேள்விகேட்டாரு கருப்பு கோழி கருப்பு கலர் முட்டையிட்டா வெள்ளை கோழி என்ன கலர் முட்டையிடும் என்று நான்சொன்னேன் வெள்ளை கோழி கருப்பு முட்டையிடும் என்று. எப்படி என்றார் நான் சொன்னேன் முட்டையின் கலர் கருப்பு அதனால் எந்த கலர் கோழி முட்டையிட்டாலும் கருப்பு முட்டைதான் போடும் என்று. அவருக்கு எனது பதில் திருப்தி அளிக்கவில்லை நானும் விடவில்லை,இப்போ வெள்ளை கோழி என்னகலர் முட்டையிடுகிரது என்றேன் வெள்ளை என்றார் கருப்பு கோழி என்னகலர் முட்டையிடுகிரது என்றேன் வெள்ளை என்றார்,முட்டையின் கலர் வெள்ளை அதனால் எந்த கலர் கோழி முட்டையிட்டாலும் வெள்ளை முட்டைதான் போடுகிரது அது போலத்தான்
முட்டையின் கலர் கருப்பு அதனால் எந்த கலர் கோழி முட்டையிட்டாலும் கருப்பு முட்டைதான் போடும்.எனது விளக்கம் அவருக்கு முழுமையான் திருப்தி அளிக்கவில்லை,உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்.

5 comments:

  1. முட்டைய‌ உடைச்சோமா, ஆம்லெட்ட‌ போட்டோமான்னு இல்லாம‌ ஏங்க‌ இப்ப‌டி ஒரு ஆராய்ச்சி? ;))

    ReplyDelete
  2. //ர‌கு said...
    முட்டைய‌ உடைச்சோமா, ஆம்லெட்ட‌ போட்டோமான்னு இல்லாம‌ ஏங்க‌ இப்ப‌டி ஒரு ஆராய்ச்சி? ;)) //

    தமிழனுங்கோ..

    ReplyDelete
  3. முடியல பாஸ். நல்லாயிருக்கு :)

    ReplyDelete
  4. அப்ப கோழி குட்டி போடாதா...???

    ReplyDelete
  5. நன்றி அக்பர்
    //சி. கருணாகரசு said...
    அப்ப கோழி குட்டி போடாதா...??? //

    கோழி முட்டைதான் குட்டி போடுமுங்க‌!
    வருகைக்கு நன்றி

    ReplyDelete